திங்கள், 23 மே, 2011

என்னவென்று சொல்வதம்மா.......

ஆறேழு மாதமாய் அரும்பாடுபட்டு

அமெரிக்கா வந்தவுடன்

அம்மா பல் வலிக்குதென்று

அலகு வீங்கி நிற்கிறான் மகன்

அழுத கண்ணாய் மனைவி

ஆற்றாமையுடன் நான்

1 கருத்து:

HVL சொன்னது…

Welcome back, kabilan! அப்புறம் பல் வலிக்கு என்ன செஞ்சீங்க!

கருத்துரையிடுக

பேசுனா....பேர் எழுதுவேன்.....